கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பமாகி விட்டது . இனி மக்களும் குளுமையை நாடி செல்வார்கள் என்பது மட்டும் திண்ணம் . அதேபோல் தற்பொழுது வர தொடங்கியுள்ள மாங்காய்கள் சுட்டெரிக்கும் கோடையில் குறைந்த நாட்களிலேயே மாங்காய்கள் எல்லாம் பழமாகி விடும் . இவற்றை தனியே சுவைப்பதை விட சோக்காக ஷேக்செய்து குடித்தால் எப்படி இருக்கும்?
வாருங்கள் வாசகர்களே..... முஷ் கிச்சன் நெய்னா அவர்களின் தயாரிப்பில் உருவான மாம்பழ மில்க் ஷேக்கை கூலா பருகலாம்!!